கூரான பார்வைகள், குறும்பான வார்த்தைகள்
என் தூக்கம் போனதே அன்பே.....
பனிப் பெய்யும் இரவிலே, பல நாட்கள் கனவிலே
உன் தோளில் தூங்கினேன் என் அன்பே.....
என் வீடு வருகிறாய், என் கையில் சேர்கிறாய்
அந் நாளை எண்ணியே வாழ்ந்தேன்.....
உனையன்றி யாரிடம், என் கண்கள் போய் வரும்
உனை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்.....

No comments:

Post a Comment