You want to come in my life, the door is open. You want to get out of my life, the door is open. Just one request. Don't stand at the door, you're blocking the traffic.
துன்பம் என் நண்பன்; அதை நான் வெறுக்க மாட்டேன். உலகத்தில் அபார சாதனைகளைச் சாதிப்பதற்காகவே பிறந்த எனக்குத் துன்பம்தான் தூய நண்பன். இன்பம் என் விரோதி. அது என்னைச் சோம்பேறியாக்கி விடும். அதை நான் வெறுக்கின்றேன்..." - நெப்போலியன்
ஒரு ப்ரெஞ்ச் பொன்மொழியை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். "புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்." புத்தகங்களில் சிறந்தவை எது என்பதை வாசிப்பு தெளிவுபடுத்தும். நண்பர்களில் சிறந்தவர்கள் யார் என்பதை அனுபவம்தான் தீர்மானிக்கும். என்னிடமோ சிறப்பான புத்தகங்கள் நிறைய உண்டு. நண்பர்கள் தான் அடிக்கடி பரிசீலிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்
எதிர்ப்பு என்பதை வன்முறையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதில்லை.
the day your best ones stop scolding you for ur mistakes, is the day you have lost your name from their hearts......!
பணம்தான் எல்லாவற்றியும்
தீர்மானிக்கிறது என்பது
முட்டாள்களின் கருத்து.
தன்னம்பிக்கை போதும்,
அதுவும் பணத்தை
உருவாக்கக் கற்றுக் கொடுக்கும்.
When there is a God, there is an Evil too.. Everything has a positive and a negative side of it... Negativity is easy to acquire and get attracted to.. but eventually it kills you.. Choose the path of goodness and enjoy peace in heart.. Its absolutely worth the effort !