ஒரு ப்ரெஞ்ச் பொன்மொழியை அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
"புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்."
புத்தகங்களில் சிறந்தவை எது என்பதை வாசிப்பு தெளிவுபடுத்தும். நண்பர்களில் சிறந்தவர்கள் யார் என்பதை அனுபவம்தான் தீர்மானிக்கும். என்னிடமோ சிறப்பான புத்தகங்கள் நிறைய உண்டு. நண்பர்கள் தான் அடிக்கடி பரிசீலிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்