வைராக்கியம்

வைராக்கியம் என்பது கூரிய கத்தி.உறுதியான ஆயுதம். ஒரு போர்வீரன் அதை இடுப்பில் வைத்திருக்க வேண்டும்.போர்வீரனுக்கு தன் கத்தியின் மீதுள்ள மரியாதையும், பெண்ணுக்கு தன் கற்பின் மீதுள்ள மரியாதையும், வணிகனுக்கு தன் செல்வத்தின் மீதுள்ள மரியாதையும் போல நல்லோருக்கு வைராக்கியத்தின் மீது மரியாதை வரவேண்டும். இதை இழக்க முடியாது என்று இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். 

Happy Holi...

May god gift u all the colors of life, colors of joy, colors of happiness, colors of friendship, colors of love and all other colors u want to paint in your life. Happy Holi!
Steve Jobs
“I was worth over $1,000,000 when I was 23, and over $10,000,000 when I was 24, and over $100,000,000 when I was 25, and it wasn’t that important because I never did it for the money.” --> Steve Jobs

If you think your teacher is tough, wait till you get a boss.  --> Bill Gates.

konji konji | konji konji pesi varum | konji konji pesi varum tamil pola

One of the best and beautiful Lyrics...

If you unable to watch this song here click this link > https://www.youtube.com/watch?v=r3xXLCxbbjs


 konji konji pesi varum Vedham Lyrics


கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும்


கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல
நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்துவிகிறோம்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல

அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல
நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்துவிகிறோம்

இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே

கணவன் ஒருவரி மனைவி ஒருவரி அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதேன்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே
சரிசமமாய் உள்ள துண்களில்தானே நிற்கும் கோபுரங்கள்
சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல

அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல
நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்துவிகிறோம்

அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே

ஒரு தனிப்பட்ட சுகந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே
ஒருவருக்கொருவர் பாசம் தந்து நன்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்னுங்கள்
கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால் சொர்கம் உங்கள் வீட்டைத்தட்டும்
காலம் எல்லாம் உங்கள் நெஞ்நில் பூப் பூக்கும்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல

அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல
நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்துவிகிறோம்
The only people without problems are those in cemeteries.

Finally...

I believed and finally I got my Microsoft Bing Ads Certification with the score of 81 % ... Still miles to go...

Start exceedingly small

I am going to start exceedingly small on the below things from Monday...

1. Meditation for just 2 minutes
2. Walk for 5 minutes
3. Wake up before 7
4. Punch sharply 9.25 to office from Monday on wards.

If  I am going to miss anything I will get something like coffee or 25 Rs to my colleague & cousin.

Don’t do it if you’re not having fun.

Allah Hafiz

When I was in Mumbai I watched this comedy movie and this Allah Hafiz song is one of my favourite, that time I listened this song more than 40 times a day. Yesterday night I finally found this track and listened...